o6tiWtT7Adw


Ennai Maravathavarae | Tamil Christian Song | Uthamiyae DVD. Vol. 3:  With Tamil to English subtitle translation.Word of God Church(Tamil Full Gospel Church), Doha, QatarTamil Christian Songhttp://www.wogim.orghttp://www.uthamiyae.fmhttp://www.uthamiyae.tvhttp://www.yoututbe.com/uthamiyaehttp://www.twitter.com/uthamiyaehttp://www.pinterest.com/uthamiyaehttp://www.instagram.com/uthamiyaeLyrics:என்னை மறவாதவரேஎன்னை மறவாதவரேஎன்னில் நினைவானவரேஉம்மை நான் நம்புவேன் ஐயா  நேசர் இயேசையாஉயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயாதாயானவள் தன் பாலனைமறந்தாலும் நான் மறவேனே ஓ..ஓஉன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனேஉன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே (2)இமைபொழுது எந்தன் முகத்தைமறைத்தாலும் உனக்கு இரங்குவேன் ஓ..ஓமலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது(2) உன் தாயுன்னை தேற்றிடும் போலநான் உன்னை தேற்றிடுவேனே ஓ..ஓதண்ணீரை கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்அக்கினியில் நடக்கும்; போதும் கூடவே நடப்பேன் (2) Ennai Maravathavarae | Tamil Christian Song | Uthamiyae DVD. Vol. 3
HDCC
Views: 2,701,253
Likes: 7,378 | Dislikes: 834 (89.8%)


Running time: (7:10)
7 minute(s) and 10 second(s)



Category: #



Screen: L | M | S | FIT
AutoFullscreen On Off
AutoRepeat On Off
AutoFit On Off
Autoplay On Off
AutoAdvance On Off


|<  <<  >>  >|  

Clear All - Set A
Loop - Set B
Ascendents.net

Recent Videos      More | Hide


Next Video  [Wild] [Lucky] [Related]

Auto-Advance Queue, Favs, Luck Related,

Dimensions: 2D
Definition: HD
Closed Captions: TRUE

With Tamil to English subtitle translation.

Word of God Church
(Tamil Full Gospel Church), Doha, Qatar
Tamil Christian Song
http://www.wogim.org
http://www.uthamiyae.fm
http://www.uthamiyae.tv
http://www.yoututbe.com/uthamiyae
http://www.twitter.com/uthamiyae
http://www.pinterest.com/uthamiyae
http://www.instagram.com/uthamiyae

Lyrics:
என்னை மறவாதவரே
என்னை மறவாதவரே
என்னில் நினைவானவரே
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா

தாயானவள் தன் பாலனை
மறந்தாலும் நான் மறவேனே ஓ..ஓ
உன்னை எந்தன் உள்ளங்கையில் வரைந்து வைத்தேனே
உன்னை மறவாமல் எந்நாளும் நினைத்திடுவேனே (2)

இமைபொழுது எந்தன் முகத்தை
மறைத்தாலும் உனக்கு இரங்குவேன் ஓ..ஓ
மலைகள் விலகி பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
எந்தன் சமாதானம் உன்னை விட்டு விலகிவிடாது(2)

உன் தாயுன்னை தேற்றிடும் போல
நான் உன்னை தேற்றிடுவேனே ஓ..ஓ
தண்ணீரை கடக்கும் போதும் உன்னுடன் இருப்பேன்
அக்கினியில் நடக்கும்; போதும் கூடவே நடப்பேன் (2)