SxmhhtiaJlY


Yesuve enaku | Sung by Uthara unnikrishnan|  christian devotional tamil song:  Lyrics   David SindoMusic   Fr. ShijuSinger   UtharaAlbum  Anbe UruvanavaSend Your Reviews To : 9952514435You can like us at : Facebook Pagehttp://www.facebook.com/ANBE-Uruvanava-364377577307850/இயேசுவே எனக்கு என்று யாருமே இல்லஉம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவேகையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே   இயேசுவே எனக்கு......... Iகவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்   வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்யாரும் இல்லை தேற்றிடயாருமில்லை உதவிடபாரும் இயேசுவே – என்னபாரும் இயேசுவே        கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே   இயேசுவே எனக்கு......... IIஉலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்  நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதேயாரும் இல்லை தேற்றிடயாருமில்லை உதவிடபாரும் இயேசுவே – என்னபாரும் இயேசுவே        கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே   இயேசுவே எனக்கு......... Yesuve enaku | Sung by Uthara unnikrishnan| christian devotional tamil song
HD
Views: 6,715,137
Likes: 22,071 | Dislikes: 2,963 (88.2%)


Running time: (5:49)
5 minute(s) and 49 second(s)



Category: #



Screen: L | M | S | FIT
AutoFullscreen On Off
AutoRepeat On Off
AutoFit On Off
Autoplay On Off
AutoAdvance On Off


|<  <<  >>  >|  

Clear All - Set A
Loop - Set B
Ascendents.net

Recent Videos      More | Hide


Next Video  [Wild] [Lucky] [Related]

Auto-Advance Queue, Favs, Luck Related,

Dimensions: 2D
Definition: HD
Closed Captions: none

Lyrics David Sindo
Music Fr. Shiju
Singer Uthara
Album Anbe Uruvanava
Send Your Reviews To : 9952514435



You can like us at : Facebook Page
https://www.facebook.com/ANBE-Uruvanava-364377577307850/

இயேசுவே எனக்கு என்று யாருமே இல்ல
உம்மை நம்பியே நானும் வாழ்கிறேன்
உம்மைத் தேடியே ஒடி வருகிறேன்
பாரும் இயேசுவே என்ன பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.........

I
கவலை என்னில் பெருகும் போது கலங்கி போகின்றேன்
வெளியில் சொல்ல முடியாமல் எனக்குள் அழுகின்றேன்
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.........

II
உலகம் என்னை வெறுக்கும் போது உடைந்து போகின்றேன்
நம்பும் மனிதர் விலகும் போது நெஞ்சம் வலிக்குதே
யாரும் இல்லை தேற்றிட
யாருமில்லை உதவிட
பாரும் இயேசுவே – என்ன
பாரும் இயேசுவே
கையபுடிசிட்டு என்ன நடத்தும் இயேசுவே
இயேசுவே எனக்கு.........